ஜன்மணா ஜாய தே ஶூத3ரஹ/
கர்மணா ஜாயதே த்3விஜ://
ஒவ்வொரு மனிதனும் பிறக்கையில் சாதாரண மாணவனாக சூத்ரணாகவே பிறக்கிறான். ஆனால் வேத/வைதிக கர்மாக்களினால் உபநயணம் முதலிய சடங்குகளால் ப்ராம்மணனாக அறிஞனாக உருவாகிறான். ஆகையால் ப்ராம்மணர்களை த்3விஜன் (இரு பிறப்பாளன்) என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
வேத ஶ்ருதி மஹா புண்யே ப்ரஹ்மண்யே ஜாதவேத3ஸீ|
த்வம் ப்ரஹ்ம- வித்யா வித்3யானாம் மஹா நித்ராச தேஹினாம்|
ஸாவித்ரீ வேத3 மாதாச ததா2 வேதா3ந்த உச்யதே|
ஸ்துதாஸி த்வம் மஹா தே3வி விசுத்தேனாந்த ராத்மனா|
ஜயோ ப4வதுமே நித்யம் த்வத் ப்ரஸாதாத்3 ரணாஜிரே ||
ஸமஸ்காரா வேத வைதிக சேவைகள், அதாவது சென்னையில் பொது மக்களுக்கு தேவையான பூஜை, ஹோமம் செய்வதற்கு தேவையான வாத்யார்கள் கல்யாணம் முதலிய ஸம்ஸ்காரங்கள் செய்வதற்கு தேவையான சாஸ்திரிகள், பிராம்மணரல்லாதவர்களுக்கு தேவையான புரோஹிதர்கள் மேலும் பல... சேவைகளை வழங்குதல் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களும் ஏற்பாடு செய்தல்.
சாஸ்திரங்கள் இறந்த நமது தாய், தந்தை முதலிய உறவினர்களுக்கு 12 நாட்கள் செய்யும் சடங்குகளை அந்திம சம்ஸ்காரம், அபரகிரியை, காரியம் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக பஞ்சாங்கத்தில் கையாளப்படும் அனைத்து தலைப்புகள் பற்றிய விளக்கங்கள் இந்த பக்கத்தில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த “பஞ்சாங்கம்” என்ற பகுதியின் கீழ் தரப்பட்டுள்ள அனைத்து இணைப்பு மெனுக்களால் இணைக்கப்படும் பக்கங்கங்களில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் சுருக்கங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. ஜோதிடத்திற்கு பஞ்சாங்கம்தான் அடிப்படை. பஞ்சாங்க அறிவு நன்றாக உள்ளவா்கள் எளிதாக ஜோதிடத்தைப் புரிந்துகொள்ளலாம். எனவே பஞ்சாங்கத்தில் அடங்கும் விஷயங்கள் எதையும் ஜோதிடம் என்ற தலைப்பில் கொடுக்கவில்லை.