மடி சமையல்

சம்ஸ்கார ஆன்மீக சேவை மையம் மூலமாக மேற்கு மாம்பழத்தில் மடி சமையல் ப்ராமணர்களை கொண்டு உயர்ந்த பொருட்கள் ,சுத்தமான RO குடி தண்ணீர் கொண்டு சமைக்கப்பட்டு வழங்கிறோம்.இந்த சேவையை உபயோகப்படுத்தி கொள்ள வேண்டுகிறோம் .