பித்ரு சிரார்த்த மையம்

ராமாபுரத்தில் ஸ்ரீராம தீர்த்தம் பின்புறம் உள்ள இடத்தில் நமது பித்ருக்களின் வருடாந்திர சிராத்தங்களை சிறப்பாக நடத்துவதர்க்கு" ஸ்ரீ ராமதீர்த்தம் பித்ரு சிராத்த மையம் " கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது பித்ரு கர்ம சிரேஷ்டர்கள் பித்ரு ஸ்ராத்த மையத்தை உபயோகபடுத்திகொள்ள வேண்டுகிறோம்

 • காற்று வெளிச்சம் நிறைந்த அறைகள்
 • ஹோம புகை உடனடியாக வெளியேற Exhaust Fan
 • குளிப்பதற்கு வெந்நீர் சுத்திகரிக்கப்பட்ட நீர்
 • சமைக்க மற்றும் பருக - RO நீர்
 • ஒரே நாளில் 6 ஸ்ராத்தம் செய்ய வசதி
 • ப்ரதான சாலையிலிருந்து தனிப்பாதை
 • மடி சமையல் செய்து தர தகுதியான மாமிகள்
 • சமையல் பொருட்கள் பித்தளை பாத்திரங்கள்
 • Concealed Gas Pipeline
 • மாடியில் துணி உலர்த்த வசதி
 • சாப்பிடுவதற்கு Dining Hall Cum Table வசதி
 • Tiles பதித்த சுத்தமான அறைகள்
 • கிரானைட் பதித்த சமையல் மேடை
 • கர்த்தாவே சமையல் முதலிய செய்ய அனுமதி
 • மடி உபயோகத்திற்கு Direct Water
 • சுகாதாரம் நிறைந்த பராமரிப்பு
 • நியாயமான குறைந்த கட்டணம்