ஜன்மணா ஜாய தே ஶூத3ரஹ/
கர்மணா ஜாயதே த்3விஜ://
All human beings, at the time of birth, are without the status of Brahminhood, that being attained only by the performance of the ceremonies enjoined on one by the Vedas. Hence the Brahmins are termed as the second-born, that is, a new spiritual birth being attained by them.
வேத ஶ்ருதி மஹா புண்யே ப்ரஹ்மண்யே ஜாதவேத3ஸீ|
த்வம் ப்ரஹ்ம- வித்யா வித்3யானாம் மஹா நித்ராச தேஹினாம்|
ஸாவித்ரீ வேத3 மாதாச ததா2 வேதா3ந்த உச்யதே|
ஸ்துதாஸி த்வம் மஹா தே3வி விசுத்தேனாந்த ராத்மனா|
ஜயோ ப4வதுமே நித்யம் த்வத் ப்ரஸாதாத்3 ரணாஜிரே ||
ஸமஸ்காரா வேத வைதிக சேவைகள், சென்னையில் பொது மக்களுக்கு தேவையான பூஜை, ஹோமம் செய்வதற்கு தேவையான வாத்யார்கள் கல்யாணம் முதலிய ஸம்ஸ்காரங்கள் செய்வதற்கு தேவையான சாஸ்திரிகள், பிராம்மணரல்லாதவர்களுக்கு தேவையான புரோஹிதர்கள் மற்றும் பல...
சாஸ்திரங்கள் இறந்த நமது தாய், தந்தை முதலிய உறவினர்களுக்கு 12 நாட்கள் செய்யும் சடங்குகளை அந்திம சம்ஸ்காரம், அபரகிரியை, காரியம் என்று சொல்லப்படுகிறது.
ஸ்ரீ குருப்யோநம:பகவானுடைய கிருபையால் ஸ்ரீ காஞ்சி ஜகத்குரு ஆச்சார்யார்கள் அனுக்ரஹத்தாலும்,தங்களின் ஆதரவாலும் விசேஷ தினங்கள் எனும் இந்த பஞ்சாங்கம் 22 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே. வைதிக கர்ம அனுஷ்டானத்திர்க்கு உதவியாக இருக்கும் பொருட்டு