குழந்தை பிறந்து 11 வது நாளில் புண்யாஹவாசனம் செய்ய வேண்டும், தாய் அல்லது குழந்தைக்கு முடியாவிடில் தாமதமாக செய்யலாம், கணபதி பூஜை செய்து சங்கல்ப்பித்து கலச பூஜை செய்து புண்யஹவாசனம் ஜபித்து நீர் தெளிக்க வேண்டும். விதை நெல், தக்ஷிணையுடன் அனைவருக்கும் தானம் செய்ய வேண்டும். முடிந்தால் ஜாத கர்மா பலீ கரண ஹோமம் நாமகரணம் செய்யலாம். ஆசீர்வாதம் ஹாரத்தி செய்து குழந்தையை தொட்டிலில் இடலாம். மந்திர மகிமையால் குழந்தை நீண்ட ஆயுள் வாழட்டும்.
B பிரிவிற்கு நாமகரணம் உண்டு.
A பிரிவிற்கு ஜாதகர்மா மற்றும் நாமகரணம் இரண்டும் உண்டு.