ஸுதர்ஸன ஹோமம்

Generic placeholder image
சமூக வலைதளங்களில் பகிர :

ஸுதர்ஸனாய வித்3தமஹே மஹா

 ஜ்வாலாய தீ 4மஹி | தந்ஸ்சக்ர: 

 

 ப்ரசோத3யாத் ||

த்ருஷ்டி பாதைகள் சத்ரு பாதைகள் விலகவும் வியாபார அபிவிருத்திக்கும் ஸ்ரீ சுதர்ஸன மஹாவிஷ்ணுவை வழிப்பட வேண்டும். நாயுருவி வெள்ளை எள்ளு, வெண் கடுகு சர்க்கரைப்பொங்கல், நெய், குங்குமம் முதலிய த்ரவியங்களால் ஹோமம் செய்து வெண்ணையில் சக்ரம் எழுதி பூஜித்து பிரசாதமாக உட்கொள்ளலாம் .

பிரிவு வகைசாஸ்த்ரிகள்நேரம்தட்சிணை(ரூ)
D 2 2:00 8,000.00
C 3 2:30 12,000.00
B 4 3:00 14,000.00
A 6 4:00 16,000.00
Grand version (customized) details Click here




தேர்வு நேரம்
04:30am
06:30am
08:30am

தொழில், வியாபாரம், உத்யோகத்தில்  உயர்வு, சத்ருபாதை  விலக நம்மை சூழ்ந்துள்ள தீய சக்திகள் அகல ஸ்ரீ ஸுதர்ஸன ஹோமம் செய்ய வேண்டும். நாயுருவி சமித்து சர்க்கரைப்பொங்கல், வெள்ளை எள்ளு ,வெண்கடுகு, குங்குலியம், வெடிஉப்பு, நெய் முதலிய  த்ரவியங்களைக்  கொண்டு  செய்ய வேண்டும். நமது தேவைகேற்ப த்ரவியங்கள் மாறுபடும். ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அம்சமான  ஸ்ரீ சுதர்சன சக்ரராஜ பெருமானை வழிபட்டால் அனைத்து எதிரிகளும் விலகி விடுவர். 




வெற்றிலை பாக்கு பழங்கள்,புஷ்பம், மாலை, வாழை இலை, மாவிலைக் கொத்து, ஹோமகுண்டம், தீபம்,சுவாமிபடம், முதலியவைகளை தாங்களே ஏற்பாடு செய்ய வேண்டும்.