நவக்கிரஹ ஹோமம்

Generic placeholder image
சமூக வலைதளங்களில் பகிர :

ஏகத்  ஶ்ருத்வா படி2த்வாச க்3ரஹ ஶாந்தி 

விதா4  நகம் | நவக்3ரஹ ப்ரஸாதே3ன 

4வேத்3  இஷ்டார்த்த2  பா4ங்கரஹ||



நவக்ரஹ ஹோமம் நவக்ரஹ சமுச்சயசாந்தியை படித்து தெளிந்து விதான பூர்வமாக செய்பவர்களுக்கு அவர்கள் விரும்புகிற அனைத்து செல்வ, நல்ல பலன்களும் கிடைக்கப்பெறும்.

பிரிவு வகைசாஸ்த்ரிகள்நேரம்தட்சிணை(ரூ)
C 2 1:30 5,000.00
B 3 2:30 8,000.00
A 4 2:30 12,000.00
Grand version (customized) details Click here




தேர்வு நேரம்
04:30am
06:30am
08:30am

சூரியன், சந்திரன், அங்காரகன்(செவ்வாய்), புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது என்கிற 9 கிரஹங்களை நவ கிரஹங்கள் என்று வழிபடுகிறோம். இதில் ஒவ்வொரு கிரஹத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு, அவையாதெனில், 

 

 

வழிபட சாஸ்திரங்கள் வழிகாட்டுகிறது .மேற்படி சிறப்பு வாய்ந்த ஹோமத்தை செய்வதால் நவக்கிரஹங்களின் அனுகிரஹம் முழுமையாக பெற்று வாழ்வில் நல்வளம் பெறலாம். மேற்படி சிறப்பு வாய்ந்த ஹோமத்தை செய்வதால் உங்களுக்கு  நவக்கிரஹங்கள் அனுகிரஹிக்கட்டும்.

 

 

வெற்றிலை பாக்கு பழங்கள்,புஷ்பம், மாலை, வாழை இலை, மாவிலைக் கொத்து, ஹோமகுண்டம், தீபம்,சுவாமிபடம், முதலியவைகளை தாங்களே ஏற்பாடு செய்ய வேண்டும்.