Additional:1 இலை ஸ்வீட்டுக்கு ரூ .30/- காரத்திற்கு ரூ .20/- தனியாக செலுத்த வேண்டும்
குறிப்பு :உணவுக்கு முதல்நாளே காலை 10-00 மணிக்குள் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும் .
தங்கள் குடும்ப சம்பிரதாய உணவு முறை தனியாக இருந்தால் (மிளகு சமையல்/சமாராதனை சமையல் / தேங்காய் சேர்த்தல் /துவரம் பருப்பு,பச்சை மிளகாய் சேர்த்தல் மற்றும் காய்கறி விபரங்கள் ) ஆகிய மெனு விபரங்களை அலுவலகத்தில் எழுதி கொடுத்து விடவும் .
இலைக்கு பழங்கள் போட விரும்பினால் நீங்களே வாங்கி வரவேண்டும் ,