ஜன்மணா ஜாய தே ஶூத3ரஹ/
கர்மணா ஜாயதே த்3விஜ://
All human beings, at the time of birth, are without the status of Brahminhood, that being attained only by the performance of the ceremonies enjoined on one by the Vedas. Hence the Brahmins are termed as the second-born, that is, a new spiritual birth being attained by them.

SRIOM

வேத ஶ்ருதி மஹா புண்யே  ப்ரஹ்மண்யே ஜாதவேத3ஸீ|

த்வம் ப்ரஹ்ம- வித்யா வித்3யானாம் மஹா நித்ராச தேஹினாம்|

 ஸாவித்ரீ வேத3 மாதாச ததா2 வேதா3ந்த  உச்யதே|

 ஸ்துதாஸி த்வம் மஹா தே3வி விசுத்தேனாந்த ராத்மனா|

 ஜயோ ப4வதுமே நித்யம் த்வத் ப்ரஸாதாத்3 ரணாஜிரே ||

Generic placeholder image

Samskara

ஸமஸ்காரா வேத வைதிக சேவைகள், அதாவது சென்னையில் பொது மக்களுக்கு தேவையான பூஜை, ஹோமம் செய்வதற்கு தேவையான வாத்யார்கள் கல்யாணம் முதலிய ஸம்ஸ்காரங்கள் செய்வதற்கு தேவையான சாஸ்திரிகள், பிராம்மணரல்லாதவர்களுக்கு தேவையான புரோஹிதர்கள் மேலும் பல... சேவைகளை வழங்குதல் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களும் ஏற்பாடு செய்தல்.

Read More

Generic placeholder image

Sri Ramatheertham

ப்ரும்மஸ்ரீ P.R.ராஜாவாத்தியார் அவர்களால் பொதுமக்கள் பித்ரு கார்யங்கள், அபாரக்கிரியைகள் சிரத்தையாக செய்வதற்கு உதவியாக 2010ஆம் ஆண்டு ஸ்ரீராமதீர்த்தம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது

Read More

Generic placeholder image

Panjangam

பொதுவாக பஞ்சாங்கத்தில் கையாளப்படும் அனைத்து தலைப்புகள் பற்றிய விளக்கங்கள் இந்த பக்கத்தில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த “பஞ்சாங்கம்” என்ற பகுதியின் கீழ் தரப்பட்டுள்ள அனைத்து இணைப்பு மெனுக்களால் இணைக்கப்படும் பக்கங்கங்களில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் சுருக்கங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.   ஜோதிடத்திற்கு பஞ்சாங்கம்தான் அடிப்படை. பஞ்சாங்க அறிவு நன்றாக உள்ளவா்கள் எளிதாக ஜோதிடத்தைப் புரிந்துகொள்ளலாம். எனவே பஞ்சாங்கத்தில் அடங்கும் விஷயங்கள் எதையும் ஜோதிடம் என்ற தலைப்பில் கொடுக்கவில்லை.

Read More

Generic placeholder image

Temple

கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டகட்டிடம் குறிக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளன

Read More